-->

எவ்வளவு கற்ற ஆசிரியர், இன்னும் கற்றவேண்டியுள்ளது ; மாணவனிடம்.

எவ்வளவு கற்ற ஆசிரியரும் இன்னும் கற்க வேண்டியுள்ளது - மாணவனிடம்.

Sunday, 19 July 2015


அன்புடையீர், வணக்கம்.
                               கோயம்புத்துார் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளையும் ஒருங்கிணைத்து ஆசிரியர்கள்,மாணாக்கர்,பெற்றோர்கள், துறை அலுவலர்கள் என அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு தளமாகவும், துறைரீதியான பணிகளை எளிமையாக்கும் வகையிலும் மிக உயரிய நோக்கில் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. 
                         இத்தளத்தில் பள்ளிகளின்  நடைமுறைச் செயல்பாடுகளும், சிறப்பு நிகழ்வுகளும் இடம்பெற வாய்பளிக்கப்படுகின்றன. எனவே, அனைத்துப் பள்ளியினரும் தங்களது நிகழ்வுகளையும், படைப்புகளையும் இத்தளத்தின் மூலம் பதிவேற்றம் செய்து, மற்றவர்களுக்கு வழிகாட்டும்படி அன்புடன் அழைக்கிறேன்.
    இத்தள மேம்பாடு குறித்தும் தங்களது ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
                                                                                        முதன்மைக்கல்வி அலுவலர்,
                                                                                        கோயம்புத்துார் மாவட்டம்.

No comments:

Post a Comment